Site icon Life Setter Saluja

TALENTED THURSDAY

TALENTED THURSDAY

grateful

இன்று ஒரு சிந்தனை!

தோல்வி, எத்தனை முறை உதைத்தாலும், மீண்டு வர முடியும்; தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், உன் தாரக மந்திரமாக இருந்தால்!

உன்னை மதிப்பவர்களை தேடிப்போ, தப்பில்லை, ஆனால் உன்னை அலட்சியப்படுத்தியவர்களை, திரும்பிக்கூட பார்க்காதே!!

மற்றவர்களை விமர்சிக்கக்கூட, உனக்கு நேரமில்லை என்றால், உனக்கான வாழ்க்கையை, நீ வாழ துவங்கி விட்டாய், என்று அர்த்தம்!!!

Exit mobile version