FIRST CANDLE

FIRST WEEK OF ADVENT

FIRST WEEK OF ADVENTFIRST CANDLE

திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு

கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறுக்குள் நாம் அடியெடுத்து வைக்கிறோம்!

🕯️ முதல் ஞாயிறு பற்றிய சுருக்கம்
திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு என்பது கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு (கிறிஸ்துமஸ்) நான்கு வாரங்களுக்கு முன் தொடங்குகிறது.

* _நாம் கிறிஸ்து மனிதனாகப் பிறந்ததை நினைவுகூரவும்,

* அவர் மீண்டும் மகிமையுடன் வருவார் என்ற எதிர்பார்ப்புக்காகத் தங்களைத் தயார்படுத்தவும் ஆரம்பிக்கிறோம்._

திருவருகைக் கால மாலை வட்டத்தின் முதல் மெழுகுவர்த்தி, இந்த நாளில் நம்பிக்கையை (Hope) குறிக்கிறது.

✨ “Hope Endures” (நம்பிக்கை நிலைத்திருக்கிறது) ✨
இந்த முதல் ஞாயிறு மையக்கருத்தான “Hope Endures” என்பதன் பொருள்:

அர்த்தம்: நம்பிக்கை நீடிக்கிறது / நம்பிக்கை நிலைத்திருக்கிறது.

விளக்கம்: சிரமங்கள், துன்பங்கள் அல்லது நிச்சயமற்ற காலங்கள் மத்தியிலும், கடவுளின் வாக்குறுதிகள் மீதான நம்முடைய நம்பிக்கை ஒருபோதும் தளராமல், உறுதியுடன் நிலைத்திருக்கும் என்பதைக் குறிக்கிறது.

செய்தி: நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுடன், இந்தப் புனித காலத்தைத் தொடங்குவோம்!

ADVENT Y

ADVENT CANDLES

ADVENT CANDLES

ADVENT Y

Keep the candle burning

The Four Candles burned slowly.
Their ambiance was so soft you could hear them speak…

The first candle said,
“I Am Peace, but these days, nobody wants to keep me lit.”
Then Peace’s flame slowly diminished and went out completely.

The second candle said,
“I Am Faith, but these days, I am no longer indispensable.”
Then Faith’s flame slowly diminished and went out completely.

Sadly the third candle spoke,
“I Am Love and I haven’t the strength to stay lit any longer.”
“People put me aside and don’t understand my importance.
They even forget to love those who are nearest to them.”
And waiting no longer, Love went out completely.

Suddenly…

A child entered the room and saw the three candles no longer burning.

The child began to cry,

“Why are you not burning?
You are supposed to stay lit until the end.”

Then the Fourth Candle spoke gently to the little boy,

“Don’t be afraid, for I Am Hope, and while I still burn,

we can re-light the other candles.”

With shining eyes, the child took the Candle of Hope

and lit the other three candles.
Never let the Flame of Hope go out.

With Hope in your life, no matter how bad things may be,

Peace, Faith and Love may shine brightly once again.

HEALTHY DAY

HEALTHY DAY

Health does not always come from medicine. Most of the time it comes from peace of mind, peace in heart, peace of soul. It doubles when you engage in laughter and selfless love. Often we seek outside the wonders we carry inside us🙏🏻

“If we learn to open our hearts, anyone including the people who drive us crazy, can be our teacher”

MORNING PRAYER

MORNING PRAYER

காலை ஜெபம்

“ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள். ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்”.

(திருப்பாடல் 98 : 1-3. 7-9)

கண்ணீரோடு விதைப்பவர்களுக்கு, அக்களிப்பின் அறுவடையை அளிப்பவரே! எங்கள் அடிமனதின் அச்சத்தினை அகற்றுபவரே! எங்கள் அடிமை நிலையை மாற்றுபவரே! உம்மைப் போற்றுகின்றோம். புகழ்கின்றோம். உமக்கு நன்றி கூறுகின்றோம்.

தாயின் கருவில் நான் உருவான நாள் முதல், இன்று வரை என்னைக் கண்ணின் மணிபோலக் காத்து, வழிநடத்தும் என் நல்ல தெய்வமே உமக்கு நன்றி அப்பா.

இறைவா! “உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்ற உமது இறைவார்த்தையை மறந்து, துன்ப வேளைகளில் நான் மனம் சோர்ந்து, அவநம்பிக்கையில் துவண்ட நேரங்களை எண்ணி மனம் வருந்துகிறேன். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி என்னை மன்னித்தருளும். தந்தையே! உம் மீது கொண்ட விசுவாசம் தொய்வுற்ற தருணங்கள், என் வாழ்வின் மோசமான காலக்கட்டங்கள் அப்பா.

“இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்” என்ற உமது இறைவார்த்தையை, நான் இன்று முதல் இறுக பற்றிக்கொள்ள இறைவா அருள் புரிவீராக!

தந்தையே! எனக்கு நல்ல நாவன்மையையும், சிறந்த ஞானத்தையும், குறையாத மனத்துணிவினையும் தந்தருள்வீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

ஆமென்.

THURSDAY TONIC

THURSDAY TONIC

மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன்.என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்.
2 சாமுவேல் 7:11,12,16.
இன்நாள் ஆசீர்வாதமாக அமைவதாக

Life is in fact much more bright and beautiful and brilliant!

Life is in fact much more bright and beautiful and brilliant!

An anecdote is told of a pig, in a farmhouse, which fed on the leftovers of food that was supplied to it.

The pig remained content to feed on that which was smelly, dirty and stinking.
The day came when it had to be slaughtered.

As the people tied its legs to a pole to be taken to the slaughter-house…
… and the pig was carried horizontally upside down, for the first time in its life, it gazed on the skies above.

All through its life, the pig always looked downward, satisfied on its feed and food.
But now, for the first time, the pig looked upward, and saw the beauty of nature.

It wondered:
“All through, I thought, life was always stinky and nasty.
But it’s only now, when I look above, that I see that life is much beautiful and brilliant!

Too late am I!
I have missed the real beauty of life, looking always only downward!”

The whole life of the pig, was spent downcast, with images of filth and dirt and foul matter.

Only the last moments were spent looking upward, enjoying the wonderful & pleasant nature.
… Consciously or unconsciously, being content, looking downward & descending into the realms of gloom & pessimism!

Life is in fact much more bright and beautiful and brilliant!

Christian life is an affirmation of this reality

Christian life is an affirmation of this reality

One of the standout aspects – rarely brought to light – is about the participants of this Council of Nicea.

Many of the participants – of the approximately 318 Council participants – had lost an eye or lost a hand or limped on a leg…
… as a result of the torture they suffered for their Christian faith!

These bishops who met at Nicea had just come out of an extremely challenging time of intense persecution by the Romans…
… having lived through the cruelty of the Emperors Diocletian (ruling 284-305) and Maximian (ruling 286-305)

According to one ancient writer Theodoret (393-457), “the Council looked like an assembled army of martyrs!”

The Nicean Council was thus, not merely just a gathering of intellectuals – discussing and deliberating; rather, it was a holy coming together of passionate individuals…
… who lived the Faith
… who suffered for the Faith
… and who wished everyone in the future, grows and lives the Faith, with utmost faithfulness!

These ancient people travelled to Nicea with broken bodies to formulate what was worth living and dying for!
This is the reality of Christianity

Every follower of Christ is reminded to joyfully accept a life of struggle and suffering, in order to discover the true joys of Faith!

Every joy in life is accompanied by the companionship of some pain and suffering.
This is the reality of life.

Christian life is an affirmation of this reality.

TUESDAY BLESSING

TUESDAY BLESSING

ஆண்டவரின் ஆசி செல்வம் அளிக்கும்; அச்செல்வம் துன்பம் கலவாது அளிக்கப்படும் செல்வம்.நல்லார் தாம் எதிர்ப்பார்ப்பதைப் பெற்று மகிழ்வர்; பொல்லார் எதிர்பார்ப்பதோ அவர்களுக்குக் கிட்டாமற் போகும்.ஆண்டவரின் வழி நல்லார்க்கு அரணாகும்;

தீமை செய்வோர்க்கோ அது அழிவைத் தரும்.கடவுளுக்கு அஞ்சி நடப்போரை ஒருபோதும் அசைக்க இயலாது; பொல்லாரோ நாட்டில் குடியிருக்கமாட்டார்.
நீதிமொழிகள் 10:22,28-30.
இன்நாள் ஆசீர்வாதமாக அமைவதாக

In all things, HE must be pre-eminent!”

In all things, HE must be pre-eminent!”

Leonardo da Vinci was one of the greatest painters of all time.

His masterpiece, “The Last Supper” has been a source of many inspirations and stories.
Some of these are based on true facts; some on fictitious imaginations.

One such incident (without any certification of its truthfulness or falsity) goes such…

The artist Da Vinci had put all his talent on this great masterpiece, which was painted on a convent wall in Milan, Italy.

The painting was drawn with so much perfection, that it appeared to be extremely realistic.
Even the cup that was used by the Lord used was drawn perfectly…
… an opulent golden vessel richly set with jewels.

At the completion of the picture, some of his friends were given the privilege to view the painting.

The friends were wonder-stuck at the sight of the painting, and especially the dazzling chalice, and exclaimed:
“Wow! What a wonderful cup!”
“What a shine! See how the vessel sparkles!”
“I’ve never seen a cup with such exquisite beauty being painted before!”

Hearing such comments, the great painter, immediately stroked some dark colours over the glittering cup…
… and made it look like an ordinary vessel.

As he did so, he remarked:

“The glory of Christ, and not the beauty of the cup, must be the focus of my work!
In all things, He must be pre-eminent!”

Todays prayer

Todays prayer

Lord God , your grace and mercy abounds even in the midst of trials and difficulties.

Help me to seek your kingdom first and to reject whatever would hinder me from pursuing your way of peace, righteousness, and holiness.

Fill me with the joy and hope of your everlasting kingdom.