STORY–THE SUPREME HEAVEN

STORY–THE SUPREME HEAVEN

ஐந்து வயது சிறுமி தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென தன் தாயிடம் அடம்பிடித்தாள்.

“இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை” என்றாள் தாய்.

நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி ‘ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்’ மாலை வாங்கி தரசொல்றேன்… இது வேண்டாம்மா” என்றாள் தாய்.

ஆனால் அச் சிறுமி, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்…

அந்த சிறுமிக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது.

அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள் உடன் வைத்திருந்தாள்.

பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள்.

பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள் அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ தாய் சொல்லியும் கூட கேட்கவில்லை. எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு.

அச்சிறுமியின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் குழந்தை படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “மகளே.. என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?”

“ஓ.. முடியாதுப்பா… நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க.. ஆனா முத்துமாலை மட்டும் தர மட்டேன்ம்பா…” என்றாள்.

“பரவால்லை குட்டிம்மா…” என்று புன்னகையுடன் பதில் சொன்னார் தந்தை.

இன்னொரு நாள் மீண்டும் கேட்டார், “மகளே… என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?” மீண்டும் கேட்டார்.

“ஓ.. முடியாதுப்பா… நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. வேணும்னா என்னோட குதிரை பொம்மையை எடுத்துக்கோங்க… முத்துமாலைய மட்டும் கேக்காதீங்கப்பா ப்ளீஸ்… அதமட்டும் நான் தர மட்டேன்.” என இம்முறையும் அழுத்தமாக மறுத்தாள் அச் சிறுமி.

இப்போதும் அதே புன்னகையுடன் “பரவால்லை குட்டி..” என்றார் தந்தை.

சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், தந்தை இரவு கதை சொல்ல வந்தபோது….சிறுமி ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா…” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்துமாலையை எடுத்து தந்தையின் கைகளில் தந்தாள். அது பழசாகியும்… சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.

அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட தந்தை, மறுகையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார். அதில் உண்மையான முத்துக்களால் ஆனா ஒரு அழகிய முத்துமாலை இருந்தது.

அவர் அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். குழந்தை தன் மலிவான மாலையை தருவதற்காக காத்திருந்தார் அவர்… அதை தந்தவுடன் அந்த உண்மையான மாலை கொடுத்தார்.

“இதை உனக்கு தருவதற்காகத்தான்டா குட்டி… நான் தினமும் அந்த ப்ளாஸ்டிக் மாலையை கேட்டேன்…” என்றார் தந்தை.

இந்த தகப்பன் யாருமல்ல… நம் எல்லோரையும் படைத்த இறைவன்…
அந்த குழந்தைதான் நாம்.

ஆம். இதுபோலத்தான் நாமும் நம் வாழ்க்கையில் சில மலிவான விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கைவிடுவதற்கு தயாராக இல்லை.

அத்தகைய போலியான விசயங்களை கைவிட்டால் இறைவன் உண்மையான, நிரந்தரமான சொர்க்கத்தை நமக்கு பரிசளிப்பான்.

நமது மோசமான பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள்,உறவுகள்… போன்ற எது வேண்டுமானாலும் நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கலாம்.. அவைகளால் நமக்கு பாதிப்பு என தெரிந்தும் கூட கைவிட கடினமானவைகளாக இருக்கலாம்…

ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தவைகள் நமக்காக காத்திருக்கின்றன…. அத்தகைய சிறப்பான ஒன்றை பெறவேண்டுமானால்… போலியான மலிவான விசயங்களை நாம் கைவிட வேண்டும்.

அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றை தராமல் நம்மிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை.

God deals with human life

God deals with human life

The dial of a clock is a beautiful illustration of the way God deals with human life.

The hands on the dial of the clock are God’s Hands – passing over and over again…
… the short hand, being the Hand of God’s Discipline
… the long hand, being the Hand of God’s Mercy

The short hand – the hand of Discipline…
… passes slowly, but surely
… strikes at each hour too
But the long hand – the hand of Mercy…
… passes much faster and surely too
… showers down sixtyfold of blessing for each strike of discipline

And another interesting aspect….?
Both the hands are fastened to one firm and secure point – the Beautiful Heart of the God of Love!

God’s discipline in the form of trials is a surety in life…
But much more abundant in life, are His mercies that are scattered regularly all through…

And both these dimensions – Discipline & Mercies – stem forth from the Immense Love of God!

 

 SECRETS OF INNER BEAUTY

 SECRETS OF INNER BEAUTY

For lovely lips, speak words of kindness.
For beautiful eyes, see the good in others.
To stay slim, share your food with the hungry.
For gorgeous hair, let children run their fingers through.
For graceful posture, walk with the knowledge you’re never alone, because those who love and have loved you walk beside you.

Believe in nurturing people even more than things—never giving up on anyone, always caring, helping, and loving.

It reminds us that beauty isn’t found in clothes, makeup or hairstyles, but in the warmth of the eyes, reflecting the heart, the tenderness of the soul and the passion with which we live.

True beauty, only grows deeper with time.
True beauty is everywhere. It’s all around us all the time.

So let’s be it, notice it, love it, be grateful for it and marvel at it.

 MEDICATION FREE DAY

 MEDICATION FREE DAY

இவை அனைத்தும் நம் உடல்நலத்தையும், மனநலத்தையும் மேம்படுத்தும், பக்கவிளைவுகள் இல்லாத இயற்கையான, ஆரோக்கியமான நடைமுறைகள் மற்றும் வாழ்க்கை முறையின் கூறுகள். இவை நம்மை நோய்களிலிருந்து பாதுகாத்து, மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை வாழ உதவுகின்றன.
இலவச மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத “மருந்துகள்”
* சீக்கிரம் தூங்கி, சீக்கிரம் எழுந்திருப்பது மருந்து.
* காலை வேளையில் நல்ல விஷயங்களை நினைப்பது மருந்து.
* யோகா, பிராணாயாமம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை மருந்துகள்.
* காலை மற்றும் மாலை நேர நடைப்பயிற்சிகளும் மருந்துகளே.
* விரதம் இருப்பது அனைத்து நோய்களுக்கும் மருந்து.
* சூரிய ஒளியும் ஒரு மருந்து.
* மண்பானை நீர் அருந்துவது ஒரு மருந்து.
* கைகளைத் தட்டுவதும் ஒரு மருந்து.
* நன்றாக மென்று சாப்பிடுவது மருந்து.
* நீர் அருந்துவதும், கவனத்துடன் சாப்பிடுவதும் மருந்துகள்.
* சாப்பிட்ட பிறகு வஜ்ராசனத்தில் அமர்வது மருந்து.
* மகிழ்ச்சியாக இருக்க முடிவு செய்வது மருந்து.
* சில நேரங்களில் மௌனம் மருந்து.
* சிரிப்பும், நகைச்சுவைகளும் மருந்துகள்.
* திருப்தி அடைவது மருந்து.
* மனம் மற்றும் உடல் அமைதி மருந்து.
* நேர்மையும், நேர்மறை சிந்தனைகளும் மருந்துகள்.
* சுயநலமற்ற அன்பும், உணர்ச்சிகளும் மருந்துகளே.
* மற்றவர்களுக்கு நல்லது செய்வது மருந்து.
* புண்ணியம் தரும் செயல்களைச் செய்வது மருந்து.
* மற்றவர்களுடன் இணக்கமாக வாழ்வது மருந்து.
* குடும்பத்துடன் சாப்பிடுவது, குடிப்பதும், நேரம் செலவிடுவதும் மருந்து.
* ஒவ்வொரு உண்மையான மற்றும் நல்ல நண்பரும் பணமில்லாத ஒரு முழு மருத்துவக் கடை.
* குளிராகவும், சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் இருப்பது மருந்து.
* ஒவ்வொரு புதிய நாளையும் முழுமையாக அனுபவிப்பது மருந்து.
* இறுதியாக… இயற்கையின் மகத்துவத்தைப் புரிந்துகொள்வது மருந்து.
* கடைசியாக, இந்த அனைத்து படிகளையும் தவறாமல் கடைப்பிடிப்பதும், ஏற்றுக்கொள்வதும் மருந்து.
இந்த மருந்துகள் அனைத்தும் முற்றிலும் இலவசமானவை மற்றும் எந்த பக்கவிளைவுகளும் அற்றவை!!
இந்த செய்தி அன்புடனும், உலகிற்கு விழிப்புணர்வை பரப்பும் நோக்கத்துடனும் அனுப்பப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இனிய நாள்

GOD BLESS BLE

MEDICATION FREE DAY

MEDICATION FREE DAY

GOD BLESS BLE

What are Medicines?

1. Sleeping early and waking up early is medicine.
2. Remembering good things in the morning is medicine.
3. Yoga, pranayama, and exercise are medicines.
4. Morning and evening walks are also medicines.
5. Fasting is medicine for all diseases.
6. Sunlight is also medicine.
7. Drinking clay-pot water is a medicine.
8. Clapping hands is also medicine.
9. Chewing well is medicine.
10. Drinking water and eating mindfully are medicines.
11. Sitting in vajrasana after eating is medicine.
12. Deciding to be happy is medicine.
13. Sometimes, silence is medicine.
14. Laughter and jokes are medicines.
15. Contentment is medicine.
16. Peace of mind and body is medicine.
17. Honesty and positivity are medicines.
18. Selfless love and emotions are also medicines.
19. Doing good to others is medicine.
20. Doing something that gives virtue is medicine.
21. Living in harmony with others is medicine.
22. Eating, drinking, and spending time with family is medicine.
23. Each true and good friend is a complete medical store without money.
24. Staying cool, busy, healthy, and enthusiastic is medicine.
25. Enjoying each new day fully is medicine.
26. Finally… Understanding the *greatness of nature is medicine.
27. ⁠Last but not least doings / accepting & following all these steps regularly is medicine.

These medicines are all completely free without any side effects!!

 

YOU ARE NOT ALONE 

YOU ARE NOT ALONE 

You give your best-at work, at home, in faith-
but the ones you care about barely notice.
Some ignore you.
Some speak against you.
You’re tired, not just in your body,
but deep in your soul.
You pray, and it feels like no one’s listening.
You want to believe,
but you’re surrounded by indifference and cruelty.

Still, God hasn’t walked away.
His promise stands:
“I will never leave you nor forsake you.”
Even if your own mother abandons you,
He will never forget you.
He knows your exhaustion.
He sees your heartbreak.
He still calls you His.
And He gently says:
“Come to me… and I will give you rest.”
Accept it with simple surrender-completely.

WORRIES ARE TEMPORARY

WORRIES ARE TEMPORARY

An old lady was sitting in the park – all alone and dejected.

A young boy – who was sitting on the opposite bench – and was doing some writing work, had been constantly watching this lady who was brooding over some worry.

Finally, after a while, he stopped writing and enquired:
“Madam, I have been observing you. From morning, you have been quite worried.
What’s the matter? Maybe there is some way I can help you

The old lady looked at him and replied: “You know, my son, in life, I have been worried about so many things in life…
… but most of them never happened!”

The young man was surprised to hear that – “troubled about things, that never really happened!”

So he asked again, “Then why are you troubled now?”
She replied, with a tinge of remorse: “I am worried as to why did I unnecessarily worry so much in my life!”

Funny, isn’t it?

But, are we sometimes like this old lady?

Too much worried and disturbed in life…
… sometimes (or perhaps, very often) even about things that have not happened in life?

GOD BLESS

MORNING PRAYER

MORNING PRAYER

GOD BLESS

 

How wonderful you are, O God, who dwells among the faithful. Even the psalmist long ago knew that you are not only this overwhelming God who made heaven and earth, but the indwelling God who walks with us and is present with us.

Teach me to cherish your presence, which I have come to know because you came to live with us in the person of Jesus, whom we call the Christ. As I offer my heart in prayer and prepare to face this day help me to remember that morning has broken, and I am whole!

GOD BLESS BLESS

MORNING PRAYER

MORNING PRAYER

 

GOD BLESS BLESS

காலை ஜெபம் 

திருப்பாடல் : 105

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். ஆண்டவர் தம் மக்களைப் பல்கிப் பெருகச் செய்தார்; அவர்களின் எதிரிகளைவிட அவர்களை வலிமைமிக்கவர்கள் ஆக்கினார். தம் மக்களை வெறுக்கும்படியும், தம் அடியார்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்யும்படியும் அவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார். அவர் தம் ஊழியராகிய மோசேயையும், தாம் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார். அவர்கள் எகிப்தியரிடையே அவர்தம் அருஞ்செயல்களைச் செய்தனர்; காம் நாட்டில் வியத்தகு செயல்களைச் செய்து காட்டினர்.

 

(திருப்பாடல் 105: 1,5. 8-9. 24-27)

🛐 ஜெபம்🛐

எப்போதும் எங்களை அரவணைக்கும் எங்கள் அன்பு ஆண்டவரே! உம்மை இந்த அதிகாலை வேளையில் வாழ்த்தி போற்றி ஆராதிக்கின்றோம். உமக்கு நன்றி செலுத்துகின்றோம். உம்மை மகிழ்விப்பதே எங்கள் இதயத் துடிப்பாகட்டும். உமது கட்டளைகளை நாங்கள் கடைபிடிப்பதே எங்கள் உயிர் மூச்சாகட்டும்.

ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.

““பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.”என கூறிய எம் இயேசுவே! நிலையான, மகிழ்வான இளைப்பாறுதல் உம்மிடம் மட்டுமே உள்ளன.

மீளாத் துயரம், கண்ணீர், கடும் வேதனை ஆகியவற்றின் நடுவே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் எண்ணற்ற மக்களின் துன்ப துயரங்களை நீர் அறிவீர். அவர்கள் செய்த பாவங்களை மன்னித்து உம் திருக்கரங்களால் அரவணைத்து அவர்களைத் தேற்றும் எங்கள் தகப்பனே! அவர்கள் வாழ்வில் ஒளியேற்றும். புதிய நம்பிக்கையை துளிர்விடச் செய்யும்.!

Morning Prayer 

                                                                       Morning Prayer 
Psalm: 105
Give thanks to the Lord! Call upon His name! Make known His deeds among the peoples. Remember the wondrous works He has done! His miracles and the judgments He has uttered. He remembers His covenant forever; the promise He made for a thousand generations. He remembers the covenant He made with Abraham and the oath He swore to Isaac. The Lord made His people fruitful and made them stronger than their foes. He turned the hearts of the Egyptians to hate His people and to deal craftily with His servants. He sent His servant Moses and Aaron, His chosen one. They performed His signs among them and His wonders in the land of Ham.
(Psalm 105: 1, 5. 8-9. 24-27)

Prayer 
Our loving Lord, who always embraces us! We greet, praise, and worship You this early morning. We give You thanks. May pleasing You be the heartbeat of our lives. May keeping Your commandments be our very breath.
Lord, You will grant us abundant life! For You are the one who performs all our deeds for us.
“Come to me, all you who are weary and burdened, and I will give you rest,” said our Jesus! Lasting and joyful rest is found only in You.
You know the sorrows and sufferings of countless people who are navigating life amidst unending grief, tears, and intense pain. Our Father, forgive the sins they have committed and embrace them with Your holy hands, comforting them! Shine Your light into their lives. Make new hope blossom!