MOTIVATIONAL MONDAY
இன்று ஒரு சிந்தனை!
உயர வேண்டும்என்ற ஆசைஅனைவருக்கும் கிடைத்துவிடும்!! ஆனால், உதவ வேண்டும் என்ற பாக்கியம் உள்ளத்தில் உயர்ந்த மனிதனுக்கு மட்டுமே கிடைக்கும்!!
தன்னால் யாரும், காயப்பட்டு விடக்கூடாது என்று, நினைப்பவர்களுக்கு தான், வாழ்வில் காயங்கள் சற்றே அதிகமாகிறது!
சில தவறுகள், நாம் யார் என்பதை சொல்லிவிடும், சில தவறுகள், நாம் யாராக இருக்க வேண்டும் என்பதை, சொல்லி தரும்!!
உண்மையும், வைரமும், எவ்வளவுக்கு எவ்வளவு, பட்டை தீட்டப்படுகிறதோ, அதன் மதிப்பும் அவ்வளவுக்கு அவ்வளவு, அதிகமாகும்!!!