MORNING PRAYER
இன்று ஒரு சிந்தனை!
அறிவு என்பது, புதையல் பெட்டகம் என்றால், பயிற்சியே அதன் திறவுகோல்; முயற்சி இருந்தால், செல்லும் பாதையெல்லாம், வெல்லும் பாதைகள் தான்!
வாழ்க்கை என்பது, பந்தயம் அல்ல ஓடி சென்று முதலிடம் பிடிக்க, அது ஒரு அழகான பயணம், ஒவ்வொன்றையும் அனுபவித்து ரசித்து நகர வேண்டும், அது காட்டும் பாதையில்!!
சிலருக்கு வரும் துன்பமும், துயரமும் பொதுவானதுதான், கையாளும் விதம்தான் வெவ்வேறானது; சிலர் தடுமாறி முயலாமல் முடங்கிடலாம், சிலர் விடாமல் முயன்று சாதித்து தடம் பதிக்கின்றனர்!!!