sat

HOLY SATURDAY, புனித வெள்ளி புனித சனி

Spread the love

HOLY SATURDAY

புனித வெள்ளி புனித சனி

sat

புனித வெள்ளி புனித சனி

நமக்காக மரித்த இயேசுவின் சிலுவை மரணம், கல்லறை அடக்கம் இயேசு நமக்காக இரண்டு கடைசி ஆசைகளை தந்தையிடம் நமக்காக வேண்டுகிறார்…

இயேசுவின் இறுதி வேண்டல்கள்

ஒற்றுமை
கெத்சமனி போகும் வழியில் வேண்டுகிறார்

1. யோவான் 17:21
எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!

மன்னிப்பு
கல்வாரி மலையில் வேண்டுகிறார்
2. லூக்கா 23:34
“தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று சொன்னார்.
தீர்வு
ஆகவே, ஒற்றுமை, மன்னிப்பு விழுமியங்கள் மட்டுமே இயேசுவின் முழுமையான அன்பின் வெளிப்பாடாக இருக்கும் ஒரு தனிமனிதன், குடும்பம், சமூகம், மற்றும் நாட்டின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும். மிகவும் இன்றியமையாதது ஆகும்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *