இன்று ஒரு சிந்தனை
தவற விட்டதற்கும் இழந்து விட்டதற்கும் எதையும் யாரையும் காரணம் காட்டி விடாதீர்கள். எல்லாமே வாழ்க்கை நம்மோடு விளையாடும் சின்னச் சின்ன விளையாட்டு.
ஆகையால் எதிர்காலத்தை, நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கடந்த காலத்தை நினைவாக வைத்துக் கொள்ளுங்கள். நிகழ்காலம் நிறைவாக இருக்கும்.
அதாவது உறங்கினால் எழறமோ
தெரியல, ஓரு நிலை இல்லாத வாழ்க்கை. அதுக்குள்ள எவ்வளவு வெறுப்பு கோவம் பிரிவு. இருக்குற வரைக்குமாவது சந்தோஷமாஇருங்க.
பண நோய் இல்லையென்றால் மன நோய் உனைத் தீண்டாது. பிணமாய் முடியும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் கவனமாய் இருங்கள். வானம் என்றால் வெய்யில் மழை, பனி எல்லாம் வரும்.