WISDOM WEDNESDAY

இன்று ஒரு சிந்தனை!
ஒரு ஏமாற்றம், தனிமையை நாட வைக்கும், ஒரு துரோகம், விலகி நடக்க வைக்கும், ஒரு அவமானம்தான், புதிய பாதையை தேட வைக்கும்!
அடுத்தவன் தப்பா நினைப்பான்னு பயந்து வாழ்வதைவிட, நம்மள தப்பா நினைக்க, அவன் யார்னு, கெத்தா வாழ்ந்துட்டு போகணும்!!
பிறருக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், நம்பிக்கையையும் அன்பையும் கொடு, ஆயுள் முழுவதும், அதுவே போதுமானதாக இருக்கும்!!!