“நம்பிக்கையைத் தாங்கி, பாலங்களைக் கட்டுபவர்களாக இருங்கள், உலகில் நன்மையையும் அன்பையும் விதைக்க உங்கள் வசம் உள்ள ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்துங்கள். உலகத்திற்குச் செல்லுங்கள், மக்களைச் சந்தியுங்கள், அவர்களின் கதைகளைக் கேளுங்கள், உங்கள் சகோதர சகோதரிகளின் கண்களைப் பாருங்கள். நேரடி மற்றும் நேர்மையான தொடர்பில் தினசரி வாழும் மனித உறவுகளில் உணமையான செல்வம் உள்ளது.” –
போப் பிரான்சிஸ்