LOVE IS LIFE
நகைச்சுவை உணர்வுள்ள ஆண்களிடம் மட்டுமே பெண்கள் பேச விரும்புகிறார்கள்..
பாதுகாப்பான ஆண்களிடம் மட்டுமே
பெண்கள் பழக விரும்புகிறார்கள்..
ஆளுமை திறன் கொண்ட ஆண்களை மட்டுமே பெண்கள் அடைய விரும்புகிறார்கள்..
இவ்வளவு தகுதி இருந்தால் மட்டுமே
ஒரு ஆண் ஒரு பெண்ணை அடைய முடியும்.. ஆனால், ஒரு பெண் ஒரு ஆணை அடைய விரும்பினால்..,
சாப்பிட்டிங்களா .. நேரத்துக்கு சாப்பிடுங்க .. என அன்பாக ஒரு சில வார்த்தையும்,
“உண்மையிலே நீங்க திறமைசாலி தான்” என அவன் ஆளுமையை புகழ்ந்து ஒரு சில வார்த்தையும், தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பேசினாலே போதும்.. அவன் பிரம்மனாக இருந்தால் கூட மயங்கி விடுவான்.
காரணம்…
பெண்கள் பார்ப்பதற்கு மென்மையாக தெரிந்தாலும், பழகுவதற்க்கு திண்மையானவர்கள்..
ஆண்கள் பார்ப்பதற்கு திண்மையாக
தெரிந்தாலும், பாசம் காட்டினால் மென்மையாவார்கள்..
ஆதலால் தான், ஆண்களால் உருவாகும் காதலைவிட .. பெண்களால் உருவாக்கப்படும் காதலுக்கு ஆயுள் அதிகம்..