PSALM 71, MORNING PRAYER
திருப்பாடல் : 71 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். என் தலைவரே, நீரே என் நம்பிக்க ...








