இரவு செபம் 

இரவு செபம்  தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென். ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. ஜெபிப்போமாக.. அன்பும், பாசமும் நிறைந்த தெய்வமே இறைவா! உம்மை நன்றியோடு போற்றுகிறோம் அப்பா. உழன்ற எலும்புகளுக்கு உயிர் கொடுப்பவர் நீரே. மீண்டும் எமக்கு வாழ்வு கொடு ...

இரவு செபம்..

இரவு செபம்.. ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. உம் மக்களாகிய எங்கள் அனைவரையும் கண்ணோக்கும். (எசாயா 64:8-9) குணமாக்கும் தெய்வமே இறைவா! இந்த இரவு வேளையை உம் பாதம் வைக்கிறோம். எ ...

இரவு ஜெபம் 

இரவு ஜெபம்  அன்டி வந்தோரை ஆதரிக்கும் எங்கள் அடைக்கலமான ஆண்டவரே! இன்றைய நாள் முழுவதும் உம்மீது நாங்கள் வைத்த நம்பிக்கையினால், உமது ஒளியின் பாதையிலே எங்களை வழிநடத்தி, எங்களுடைய செயல்கள், வேலை, பயணம் போன்ற எல்லாவித சூழ்நிலைகளிலும், எந்த பொல்லாப்புகளு ...

இன்று ஒரு சிந்தனை!

இன்று ஒரு சிந்தனை! திறமையினால் சாதிப்பதை விட, பொறுமையினால் அதிகம் சாதிக்கலாம்; வலியும் வேதனையும் இல்லையெனில், வெற்றிக்கு இடமில்லை! உதிர்ந்தப் பிறகும், பொறுமையோடு காத்திருக்கும் மரம்தான், துளிர்கிறது; தோல்வியுற்றாலும் பொறுமையோடு காத்திரு, வெற்ற ...

இரவு செபம்

இரவு செபம் அன்பும், இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பு ஆண்டவரே, இந்த இரவு நேரத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மனிதரின் வார்த்தைகள் மற்றவர்களை விழச்செய்யும், செயலற்று போகச்செய்யும். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகள் வல்லமையுள்ளது; அவரின் வார்த்தைகள் ...

காலை செபம் 

காலை செபம்  பனிமய மாதா ஜெபம் சர்வஜீவ கோடிகளுக்கு உணவைத் தந்து காப்பாற்றும் சர்வேசுரனுக்கு அமுதூட்டிய திவ்விய தஸ்நேவிஸ் மாதாவே, உமது உபய திருவடிகளே எங்கள் அடைக்கலம்.🙏 (3 முறை). எங்கள் இருதய கமலாயங்களில் மேலான கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிர ...

காலை செபம்

காலை செபம் குருக்களின் பாதுகாவலர் புனித ஜான் மரிய வியான்னியின் நினைவு தினம் இன்று குருக்களுக்காகச் செபம் இயேசு ஆண்டவரே! ஆன்மாக்களின் நல்லாயனே! நிலையானப் பெருங்குருவே! உமது தெய்வீகக் குருத்துவத்தில் பங்குகொள்ள அழைக்கப்பட்டுள்ள எங்களது குருக்க ...