MORNING PRAYER
MORNING PRAYER தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.! ஆமேன்.🙏🏻🌹 கடவுளை நோக்கி உரத்த குரலில் மன்றாடுகின்றேன்; கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள வேண்டுமென்று அவரை நோக்கி மன்றாடுகின்றேன். என் துன்ப நாளில் என் தலைவரை நாடினேன்; இரவில் அயராது கை ...