A book is a friend.

A book is a friend.

Why do I read?
I just can’t help myself.
I read to learn and to grow, to laugh
and to be motivated.
I read to understand things I’ve never
been exposed to.
I read when I’m crabby, when I’ve just
said monumentally dumb things to the
people I love.
I read for strength to help me when I
feel broken, discouraged, and afraid.
I read when I’m angry at the whole
world.
I read when everything is going right.
I read to find hope.
I read because I’m made up not just of
skin and bones, of sights, feelings,
and a deep need for chocolate, but I’m
also made up of words.
Words describe my thoughts and what’s
hidden in my heart.
Words are alive–when I’ve found a
story that I love, I read it again and
again, like playing a favorite song
over and over.
Reading isn’t passive–I enter the
story with the characters, breathe
their air, feel their frustrations,
scream at them to stop when they’re
about to do something stupid, cry with
them, laugh with them.
Reading for me, is spending time with a
friend.
A book is a friend.
You can never have too many.”

காலை ஜெபம்

காலை ஜெபம்

 

ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும், உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.

என் தலைவரே! என் கடவுளே! என் முழு இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்; என்றென்றும் உமது பெயருக்கு மாட்சி அளிப்பேன்.

ஏனெனில், நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது! ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்!

கடவுளே! செருக்குற்றோர் எனக்கெதிராய் எழுந்துள்ளனர்; கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது; அவர்களுக்கு உம்மைப்பற்றிய நினைவே இல்லை.

என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள் மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர்.

(திருப்பாடல்கள் 86:11-15)

விண்ணையும், மண்ணையும் படைத்த இறைவனுக்கு எல்லா புகழும், மாட்சியும் என்றென்றும் எப்பொழுதும் – ஆமென்!

இரக்கம் நிறைந்த விண்ணக தந்தையே! இதோ இந்த காலை வேளையிலே, உம்மை போற்றுகின்றோம்! இந்த நேரம் வரை எங்களை பராமரித்து, வழிநடத்தி வந்த உமது அன்பிற்காக, உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவரே! நீர் என் மீது காட்டிய அன்பு பெரிது! ஆனால், தீயவன் உமது அன்புறவில் இருந்து எங்களை பிரிக்கின்றான், இதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். இறைவா! செருக்குற்றோர் எங்களுக்கு எதிராக எழுந்தாலும், கொடியோர் கூட்டம் என் உயிரை பறிக்க பார்த்தாலும், ஆண்டவரே! என் முழு இதயத்தோடு உம்மை புகழ, உம்மை அன்பு செய்ய எனக்கு ஆற்றல் தாரும். அப்பா! பிறர் எங்களுக்கு தீமை செய்தாலுமே, மன்னிக்கும் நல்ல மனதை எங்களுக்கு தந்தருளும்.

ஆண்டவரே! எங்களை துன்புறுத்திய அனைவருக்காகவும் இந்த நேரத்தில் வேண்டுகிறோம், அவர்களை நாங்கள் மன்னித்து விடுகிறோம் அப்பா! அவர்கள் தங்களது தீய வழிகளை விட்டு விட்டு, உண்மையின் பாதையில் வழிநடக்க அவர்களுக்கு துணை செய்வீராக!

இவ்வாறு உலகெங்கும் உள்ள உமது பிள்ளைகள், ஒற்றுமையுடன் வாழ்ந்து உமக்கு சாட்சியான பிள்ளைகளாக எப்போதுமே வாழும் வரத்தை வேண்டி, இப்போது ஜெபம் செய்கிறோம். ஆண்டவரே! எங்கள் மீது இரங்கும், இரக்கம் வையும், நாங்கள் பலவீனமான மனிதர்கள், எங்களது குறைகளை மன்னியும்.

இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்.

FAITH TURNS SORROW INTO JOY

                                                          FAITH TURNS SORROW INTO JOY

One day, a lady was giving some lessons to her little nephew.
He was generally a good, attentive child.

But on this occasion he could not fix his mind on the lessons.
The child had actually lost one of his favorite marbles and was disturbed by it.

So after a little while of distraction, the little boy suddenly said: “Aunty, may I kneel down and ask God to help me find my marble?”
His aunt gave her consent.

The little boy knelt by his chair, closed his eyes, and prayed silently.
Then he rose and went on with his lessons contentedly.

Next day, with fear that the child had not found his toy, and so might lose his simple faith, the lady gently asked him: “Well, dear, have you found your marble?”
“No, Aunty,” was the reply, “but God has made me not want to!”

What a beautiful reply, isn’t it?

God does not always answer our prayers in the way we wish or expect!

But if we are sincere in our prayers to Him… “He will take from us the desire for what is contrary to His Will…
… and give us faith and hope to leave all to His Holy Will!”

Let gratitude rise

Let gratitude rise

Your days on earth are not just for gain,
Accumulating riches, a fleeting refrain.
The treasures that matter, they cannot be sold,
Are kindness and laughter, more precious than gold.

In the rush for success, don’t lose your way,
For love’s gentle touch will light up each day.
Good health is a blessing, a gift we must cherish,
While greed and ambition may lead us to perish.

In moments of joy, let gratitude rise,
For friends and connections hold the prize.
When life’s final chapter comes to an end,
It’s the love that we gave, not the things we defend.

So gather your memories, let your kindness be wealth,
In the hearts of the loved, you’ll discover good health.
For lasting happiness dwells not in the things,
But in all that we share, and the joy that it brings.

பெற்றோருடன் பொன்னான நேரத்தை செலவிடுங்கள்

பெற்றோருடன் பொன்னான நேரத்தை செலவிடுங்கள்
“பெற்றோர் எப்போதும் நம்முடன் இருக்க மாட்டார்கள். அவர்களுக்குத் தொலைபேசுங்கள், அவர்களைச் சந்திக்கச் செல்லுங்கள், உங்கள் பேரக்குழந்தைகளை அவர்களுடன் பார்க்கச் செல்லுங்கள், அவர்களுடன் சேர்ந்து சிரிக்கவும், கட்டிப்பிடிக்கவும், அவர்கள் மீண்டும் மீண்டும் பழைய கதைகளைச் சொல்லக் கேளுங்கள், அவர்களுக்குப் பிடித்த உணவையும் இனிப்புகளையும் கொண்டு செல்லுங்கள், அவர்களுக்கு மரியாதை, பொறுமை மற்றும் நிறைய அன்புடன் நடத்துங்கள்.”
காலத்தின் நிலையற்ற தன்மை, பெற்றோர்கள் மீது நாம் வைத்திருக்கும் அசைக்க முடியாத அன்பின் மீது ஒரு சோகமான நிழலைப் பரப்புகிறது.
பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு கணமும் ஒரு விலைமதிப்பற்ற ரத்தினம், அது அவர்களின் எல்லையற்ற பக்தியின் ஊற்றைப் பிரதிபலிக்கிறது. ஒரு தொலைபேசி அழைப்பு, ஒரு வருகை, பகிரப்பட்ட கதைகளில் எதிரொலிக்கும் சிரிப்பு போன்ற எளிய செயல்கள், நன்றியுணர்வு மற்றும் தொடர்பின் ஆழமான வெளிப்பாடுகளாக மாறுகின்றன.
இந்த வாய்ப்புகளைப் போற்றுவோம், மீண்டும் மீண்டும் சொல்லப்படும் கதைகளையும் பழக்கமான ஆறுதல்களையும் அரவணைப்போம், ஏனெனில் அவை குடும்பத்தின் செழுமையான பிணைப்பை நெய்யும் நூலிழைகள்.
மரியாதை, பொறுமை மற்றும் அன்பு ஆகியவை வெறும் சைகைகள் அல்ல, மாறாக நாம் பகிர்ந்து கொள்ளும் ஈடு இணையற்ற பிணைப்பைக் கௌரவிப்பதன் சாராம்சம்; அவர்களின் மரபு நினைவில் மட்டுமல்ல, நம் இதயங்களிலும் செயல்களிலும் நிலைத்திருப்பதை உறுதி செய்கிறது.

Morning Prayer

Morning Prayer

Teach me your way, Lord, that I may walk in your truth; give me an undivided heart, that I may fear your name.
I will praise you, Lord my God, with all my heart; I will glorify your name forever.
For great is your love toward me; you have delivered my soul from the depths of the realm of the dead.
Arrogant foes are attacking me, O God; ruthless hordes are trying to kill me—they have no regard for you.
But you, Lord, are a compassionate and gracious God, slow to anger, abounding in love and faithfulness.
(Psalm 86:11-15)
All praise and glory to God, the creator of heaven and earth, now and forever – Amen!
Merciful Heavenly Father! Behold, this morning, we praise You! We thank You for Your love, which has sustained and guided us until this moment.
Lord! Your love for me is great! But the evil one tries to separate us from Your love; we need to be freed from this. God! Even if the arrogant rise against us, and ruthless hordes try to take our lives, Lord! Grant us the strength to praise You with all our heart and to love You. Father! Even if others do us harm, grant us a good heart to forgive them.
Lord! At this time, we pray for all who have persecuted us, we forgive them, Father! Help them to abandon their wicked ways and walk on the path of truth!
Thus, we now pray, asking for the grace that Your children throughout the world may always live in unity and be Your witnesses. Lord! Have mercy on us, have compassion, we are weak human beings, forgive our shortcomings.

Every such Family Photo gives a nostalgic feel

Every such Family Photo gives a nostalgic feel

All of us at some time or the other, have come across Family pictures…
… the one bearing many generations of family members
The grandfather and grandmother… with their sons and daughters and their spouses and their little children etc.

Perhaps, some of us have such family portraits or pictures with us.

Every such Family Photo gives a nostalgic feel…
Those are not mere printed papers….
They contain legacies
They are filled with memories

They give a glimpse of the past: struggles, disappointments, mistakes, events hard to acknowledge….
They give an inkling to the future: love, laughter, hope, blessings…
They are a witness to the present: unity, fellowship, brokenness, anger….

A family photo also reveals… the Presence of the Higher Being – God…
… Who has worked in unknown yet amazing ways.

His presence is very much seen in many of our family situations.
Hard situations converted to moments of grace
Tough times transformed to strengthening situations

A family photo has it all…..

காலை ஜெபம்

காலை ஜெபம்

 

படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!

என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது.

படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது.

உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

உம்மிடருந்து வலிமை பெற்ற மானிடர் பேறு பெற்றோர்; அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது.

(திருப்பாடல்கள் 84:1-5)

ஜெபிப்போமாக:

விண்ணுலகில் வாழும், எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளே! இதோ இந்த இனிய காலைப் பொழுதினிலே, உம்மை போற்றி புகழுகின்றோம், வாழ்த்தி வணங்குகிறோம்.

உமது மேன்மையான படைப்புகள் அனைத்தையும், உமது வார்த்தையால் உருவாக்கினீர். ஆனால், மனிதனை உம் விருப்பப்படி உமது சாயலில் உருவாக்கினீர். ஆகவே, உமது திருமகனின் விலைமதிக்க முடியாத இரத்தத்தால், எங்களை மீட்க திருவுளம் கொண்டு அவரை பலியாக்கினீர். நன்றி அப்பா! நன்றி ஆண்டவரே! நன்றி தேவனே!

அப்பா! உம்மிடமிருந்து எங்களை பிரிப்பதற்காக, சாத்தான் கர்ஜிக்கும் சிங்கம் போல அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான். அவனிடமிருந்து எங்களை விலக்கி காத்தருளும். சாத்தானின் சோதனைகள் மூலம், பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் அனைவரையும் மீட்டருளும் அப்பா.

இவ்விதம், நாங்கள் எந்த சூழ்நிலையிலும், சாத்தானுக்கும், பாவத்திற்கும் அடிமை ஆகாதபடி வாழ்வோமாக! இவ்வாறு ஆண்டவரே, உமக்கு சாட்சியான பிள்ளைகளாக, எப்போதுமே வாழும் வரத்தை எங்களுக்கு தந்தருளும்.

 

PARENTS ARE OUR ETERNAL ASSET

 

PARENTS ARE OUR ETERNAL ASSET

“Parents are not around forever. Call them, visit them, take their grandchildren to see them, laugh with them, hug them, let them speak and tell you old stories over and over again, bring them their favorite food and sweets, treat them with respect, patience, and plenty of love.”

The fleeting nature of time casts a poignant shadow over the unwavering love we hold for our parents.

Each shared moment, a precious jewel, reflects the boundless wellspring of their devotion. The simple acts—a phone call, a visit, the laughter echoing through shared stories—become profound expressions of gratitude and connection.

Let us cherish these opportunities, embracing the repetitive tales and familiar comforts, for they are the threads that weave the rich tapestry of family.

Respect, patience, and love are not mere gestures, but the very essence of honoring the irreplaceable bond we share, ensuring that their legacy lives on, not just in memory, but in the warmth of our hearts and actions.

Morning Prayer

Morning Prayer

How lovely is your dwelling place, O Lord of hosts!
My soul longs, yes, faints for the courts of the Lord; my heart and flesh sing for joy to the living God.
Even the sparrow finds a home, and the swallow a nest for herself, where she may lay her young, at your altars, O Lord of hosts, my King and my God.
Blessed are those who dwell in your house, ever singing your praise!
Blessed are those whose strength is in you, in whose heart are the highways to Zion.
(Psalm 84:1-5)
Let us pray:
O God, Almighty Father, who dwells in heaven! Behold, in this sweet morning hour, we praise and glorify You, we salute and worship You.
You created all Your magnificent creations by Your word. But You created humanity in Your image, according to Your will. Therefore, You willed to redeem us by the priceless blood of Your beloved Son and offered Him as a sacrifice. Thank You, Father! Thank You, Lord! Thank You, God!
Father! To separate us from You, Satan roams about like a roaring lion. Keep us away from him and protect us. Deliver, Father, all who suffer various afflictions through the temptations of Satan.
Thus, may we live in such a way that we are never enslaved by Satan or sin in any circumstance! Grant us, O Lord, the grace to always live as Your witnessing children.
🙏🏻Amen.🙏🏻