FABULOUS FRIDAY
இன்று ஒருசிந்தனை!
கஷ்டங்களும் நிரந்தரமில்லை, கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்தரமில்லை, நிரந்தரமற்ற இந்த உலகில், உன் காயங்கள் மட்டும், எப்படி நிரந்தரமாகும்!
ஒரு நிமிடத்தில், தோன்றி மறையும், கோபத்தையும், உணர்ச்சியையும், அடக்கி ஆள கற்றுக் கொண்டால், வாழ்க்கையில், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும், கடந்து விடலாம்!!
அவர்கள் அப்படித்தான் என்று பொறுத்து கொள்வதும், சில நேரங்களில் நாமும் அப்படிதான், என்று ஒப்புக்கொள்வதும் தான், நம் வாழ்வில், தேவையற்ற மனஸ்தாபங்களை, தவிர்ப்பதற்கான ஒரே வழி!!!