இது ஒன்றே போதும் உங்களுக்கு
உங்களிடம் உழைப்பு உண்டு
உங்களிடம் நேர்மை உண்டு
உங்களிடம் முயற்சி உண்டு
உங்களிடம் நல்மனது உண்டு
உங்களிடம் துணிவு உண்டு
உங்களிடம் உறுதி உண்டு
உங்களிடம் ஆற்றல் உண்டு
உங்களிடம் ஊக்கம் உண்டு
உங்களுக்கு இன்னும் மிகவும்முக்கியமான ஒன்றே ஒன்றுதான் தேவை
தன்னம்பிக்கை! தன்னம்பிக்கை! தன்னம்பிக்கை!
எந்த துயரத்திலும் உங்களை இழந்து விடாத தன்னம்பிக்கை
எந்த வேதனையிலும் உங்களை தாங்குகின்ற தன்னம்பிக்கை
எந்த இழப்பிலும் உங்களை ஊக்குவிக்கின்ற தன்னம்பிக்கை
நம்பிக்கை உங்கள் கையில்
நம்பிக்கை உங்கள் எண்ணத்தில்
நம்பிக்கை உங்கள் வார்த்தையில்
நம்பிக்கை உங்கள் செயலில்
நம்பிக்கை உங்கள் மனதில்
நம்பிக்கை உங்கள் உயிரில்
நம்பிக்கை உங்கள் வாழ்வில்
நம்பிக்கை உங்கள் உலகில்
Motivational
Excellent, thank you for remarkable words
Thoughts in tamil! Superb.������������