Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
831
CLIENT
STORIES
BLOG SEPTEMBER 26, 2019 2 MIN READ 141 VIEWS 23 Likes FOLLOWING ACTIVE

MORNING PRAYER

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
***MORNING PRAYER*** காலை ஜெபம் புனித அல்ஃபோன்சாவிடம் செபம் புனித அல்ஃபோன்சாவே! நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பாடுகளிலும், மரணத்திலும், உயிர்ப்பிலும் பங்குகொண்ட நீர், எங்கள் மத்தியில் இருந்து தேர்ந்துகொள்ளப்பட்டீர். புண்ணியத்தில் வளர்ந்த நீர் இறைவனால் புனித நிலைக்கும் மோட்ச பாக்கியத்திற்கும் அழைத்துக் கொள்ளப்பட்டீர் . எங்களின் துன்பங்களிலும், துயரங்களிலும் இறைவனிடம் எமக்காய் பரிந்து பேசும். ஓ துன்பங்களால் தூய்மை அடைந்த தூயகமே! உம்மை போல் நாங்களும் இறைவனை முற்றிலும் சரணடைந்து தூய வாழ்வு வாழ வழிநடத்தும். கிறிஸ்துவின் பாடுகளுக்காகவும், எம் பாவங்களின் மன்னிப்பிற்காகவும், அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மீட்பிற்காகவும் எங்கள் துன்பங்களை பொறுமையோடு ஏற்று இறை மகிமைக்காக வாழும் வரம் தாரும். ஆமென். †

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE23 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL