Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
831
CLIENT
STORIES
BLOG SEPTEMBER 26, 2019 2 MIN READ 143 VIEWS 15 Likes FOLLOWING ACTIVE

MASTERMIND MONDAY

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
***MASTER MIND MONDAY*** இவற்றை கற்றுக்கொண்டால் — எதுவும் உன்னை அசைக்காது! உன் வாழ்க்கையில் யாரும் உன்னை கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலை வேண்டுமா? அது அதிர்ஷ்டத்தால் வராது — இந்த 9 பழக்கங்களால் வரும்! 👇 1. 👁️ கண்களில் பார்த்துப் பேசு யார் முன்னே நின்றாலும், அவர் கண்களை நேருக்கு நேர் பார். அது உன் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும். கண்களை தவிர்ப்பவன் — தன்னை தவிர்க்கிறான். 2. ⏸️ உடனே பதில் சொல்லாதே கேள்வி கேட்கும்போது சில நொடிகள் நிறுத்து. பிறகு அமைதியாக, சுருக்கமாக பேசு. அவசரமான வார்த்தைகள் பலவீனத்தை காட்டும். அமைதியான பதில் ஆற்றலை காட்டும். 3. 🔒 உன் பலவீனத்தை மறை எல்லாரிடமும் மனசை திறக்காதே. உன் வலியை அறிந்தவன் — அதை ஆயுதமாக்குவான். உன் அன்பானவர்களிடம் மட்டும் பேசு. 4. 😌 மன அழுத்தத்தை வெளியே காட்டாதே உள்ளே புயல் வீசினாலும் — வெளியே அமைதியாக இரு. உன் நிதானம்தான் உன் மிகப்பெரிய பலம். 5. 👔 நேர்த்தியாக உடை அணி உடை என்பது வெறும் ஆடையல்ல — அது உன் ஒழுக்கத்தின் பிரதிபலிப்பு. நேர்த்தியான தோற்றம் உன்னை நீயே மதிக்க வைக்கும். 6. 🗣️ மெதுவாக பேசு வேகமாக பேசுபவன் பயத்தில் இருக்கிறான். மெதுவாக பேசுபவன் நம்பிக்கையில் இருக்கிறான். உன் வார்த்தைகளுக்கு நீயே மரியாதை கொடு. 7. 🚫 பிறர் கருத்தை பொருட்படுத்தாதே "அவங்க என்ன நினைப்பாங்களோ?" என்று வாழ்க்கையை வீணாக்காதே. உன்னை பத்தி அவர்கள் சொல்வது — அவர்களின் பிரச்சனை. உன் பிரச்சனை இல்ல. 8. 🌊 கட்டுப்படுத்த முடியாதவற்றை ஏற்றுக்கொள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் மாற்ற முடியாது. ஆனால் அதற்கு எப்படி நீ நடந்துகொள்கிறாய் என்பதை மட்டும் மாற்றலாம். எதிர்வினை ஆற்றாதே — ஏற்றுக்கொள். 9. 🌟 உன் வாழ்க்கையை நீயே வடிவமைத்துக்கொள் யாரோ சொன்ன வழியில் போகாதே. உனக்கான கனவை வரைந்துகொள். அந்த தடத்தில் நட. அதுவே உன் விடுதலை. திருக்குறள் சொல்கிறது: "வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற." செயலில் உறுதி என்பது மனதின் உறுதியே — மற்ற எல்லாம் வெளிப்பூச்சுதான்.

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE15 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL