Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
849
CLIENT
STORIES
DAILY GUIDANCE SEPTEMBER 17, 2026 2 MIN READ 1 VIEWS 0 Likes FOLLOWING ACTIVE

HEALTH CARE TIPS

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
HEALTH CARE TIPS
நமக்கு அத்தியாவசிய தேவையான இந்த மருந்துகள் எப்போதும் மருந்தகங்களில் கிடைப்பதில்லை.*
I. உடற்பயிற்சி என்பது மருத்துவம்.
ii  விரதம் இருப்பது மருத்துவம்.
iii  இயற்கை உணவே மருந்து.
iv.  சிரிப்பு ஒரு மருந்து.
v. காய்கறிகள் உண்பது மருந்து.
vi.  தூக்கமே மருந்து.
vii.  சூரிய ஒளியே ‌
        ‌மருந்து
viii.  ஒருவரை நேசிப்பது மருத்துவம்.
ix.  நேசிக்கப்படுவது மருத்துவம்.
x. நன்றியுணர்வு என்பது மருத்துவம்.
xi  குற்றத்தை மன்னிப்பது மருத்துவம்.
xi  தியானம்
என்பது மருத்துவம்.
xiii.  புத்தகங்களை....
         வரலாற்றை....
          தத்துவங்களை... படிப்பதும் மருத்துவம்.
xiv.  பாடுவதும் ஆடுவதும் மருத்துவம்.
xv  சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதும் மருத்துவம்.
xvi  சரியாகச் சிந்திப்பதும், சரியான மனநிலையுடன் இருப்பதுவும் மருத்துவம்.
xvii.  தன்னை நம்புவதும்
மருத்துவம்
xviii.  நல்ல நண்பர்கள் இருப்பதும் மருத்துவம்.
xix.  தன்னை மன்னிப்பதும் மற்றவர்களை மன்னிப்பதும் மருத்துவம்.
இந்த மருந்துகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள், மருந்தகங்களின் மருந்து உங்களுக்கு அரிதாகவே தேவைப்படும்...!
?>

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE0 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL