Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
831
CLIENT
STORIES
BLOG SEPTEMBER 26, 2019 2 MIN READ 275 VIEWS 31 Likes FOLLOWING ACTIVE

HAPPINESS MATTERS

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
***   HAPPINESS MATTERS*** ஓடுகிறோம் ஓடுகிறோம் எதை தேடி ஓடுகிறோம் எதை சாதிக்க ஓடுகிறோம் அடிப்படை தேவைகள் எல்லாம் இருந்தும் ஓடுகிறோம். பணமே பிரதானமென்று ஆனபின்பு பாசத்தைப் புறம் தள்ளி ஓடுகிறோம். உறவுகளைப் புறம் ஒதுக்கி ஓடுகிறோம். நியாயம், நேர்மை, பக்தி இவற்றையும் கைவிட்டு பல நாள் கடந்தாகியது. யாருக்காக எதற்காக ஏன் ஓடுகிறோம் எனத் தெரியாமலே ஓடுகிறோம். நின்று நிதானிக்க்கூட விருப்பமின்றி ஏனிந்த ஓட்டம். ஓடி ஓய்ந்து முடியாது என்று நின்ற போதுதான் நாம் இழந்து போன சந்தோசங்கள் எவ்வளவு என வருத்தம் "நம்முள் எட்டிப்பார்க்கிறது. வருந்தினால் மட்டும் இனி அந்த அன்பு,உறவு,நேர்மை பக்தி இனி கிடைத்திட வாய்ப்பில்லை. நாம் வந்ததற்கும்,வாழ்ந்ததற்கும் ஓடியதற்கும் அடையாளமில்லாமலே முடிந்து போகிறது என்பதே உண்மை. எஞ்சிய நாட்களிலாவது நம்மைச்சுற்றியுள்ள இயற்கைகளையும், சுற்றங்களையும் நேசிப்போம், ரசிப்போம், மகிழ்வோம், மதிப்போம். ஆசீர்வதிப்போம்.

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE31 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL