Life Setter SalujaARCHITECTURE OF THE MIND
ABOUT
US
BLOG
831
CLIENT
STORIES
BLOG SEPTEMBER 26, 2019 2 MIN READ 233 VIEWS 21 Likes FOLLOWING ACTIVE

சீராக்கின் ஞானம் 19:6, 7 புறங்கூறுதலை வெறுப்போரிடம் தீமைகள...

SR. SALUJA OSMFOLLOWED
CERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR
KNOW ME
சீராக்கின் ஞானம் 19:6, 7 புறங்கூறுதலை வெறுப்போரிடம் தீமைகள் குறையும். உன்னிடம் கூறப்பட்டதை மற்றவர்களிடம் சொல்லாதே சொல்லாவிடில், உனக்கு ஒன்றும் குறைந்துவிடாது 💐†💐 நன்றி இயேசுவே இரக்கமிகு ஆண்டவரே அன்பு ஆவியானவரே உம்மை ஆராதிக்கின்றேன் 👍†👍 நன்றி இயேசுவே புறம்கூறித் திரிகின்றேன் பிறர் சமாதானம் கெடுக்கின்றேன் அவதூறு பேசியே அமைதியை குலைக்கின்றேன் என் கற்பாறையே என் மீட்பரே எனை மீட்க வாருமய்யா அருள் தாரும் ஆற்றல் தாரும் நன்றி இயேசுவே

Engage & Support the Essay

Applaud, broadcast insights to all social networks with 1-click, or follow Coach Saluja.

FOLLOWING COACH
LIKE ARTICLE21 Appreciations
SHARE ESSAYPublish to All Socials
FOLLOWINGActive VIP Member
SUBSCRIBESunday Journal
QUICK BROADCAST:

Leave a Comment

Sr. Saluja OSMCERTIFIED LIFE STRATEGIST & EXECUTIVE MENTOR

Dedicated to guiding ambitious individuals, entrepreneurs, and seekers toward clarity, resilience, and actionable life mastery. Over 10+ years of mentoring.

2026 LIFE SETTER SALUJAADMIN PORTAL